top ten news today in Tamil December 5 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி

பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பூமி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்