சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயிருக்கு ஆபத்தாகும் காற்று… டெல்லியில் நவம்பர் 10 வரை பள்ளிகள் மூடல்!

எங்கும் நச்சு புகைமூட்டமாக சூழ்ந்து காணப்படும் டெல்லியில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே சுவாச மற்றும் கண் நோய்கள் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

போகி கொண்டாட்டம் : மோசமடைந்த காற்றின் தரம்!

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் பொருட்டு இன்று காலை போகி பண்டிகை தமிழகம் முழுவதும் பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர்.
இதன் விளைவாக பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாகச் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்