ஏர் இந்தியாவில் சீக்கியர்கள் பயணிக்க வேண்டாம்- காலிஸ்தான் தீவிரவாதி கோரிக்கை வைத்த பின்னணி!

இவரது வெளிப்படையான எச்சரிக்கையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
air india bomb scare

ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து..

தொடர்ந்து படியுங்கள்

வானில் வட்டமடித்த விமானம்: என்ன நடந்தது? எப்படி தரையிறக்கப்பட்டது?

அதன்படிதான் திருச்சி ஏர் இந்தியா விமானமும் மீண்டும் விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி : பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

அதேசமயம் எரிபொருளை தீர்ப்பதற்காக வானிலேயே வட்டமடித்து வந்த நிலையில் விமானம் தற்போது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம்!

விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
air india flights to Tel Aviv will remain suspended

இஸ்ரேல் போர்: அக்டோபர் 14 வரை விமான சேவை ரத்து!

பாலஸ்தீன விடுதலை கோரும் ஹமாஸ் பயங்கரவாத குழு காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று காலை திடீர் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து அங்கு போர் பதற்றம் மூண்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
fir filed on air india passenger

விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு!

லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்ததாக பயணி ஒருவர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் டாடா!

பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 40 பெரிய விமானங்கள் மற்றும் 210 சிறிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
fined 30 lakh for air india

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது விமான போக்குவரத்து இயக்குநரகம்.

தொடர்ந்து படியுங்கள்