மீண்டும் வந்த எய்ம்ஸ் செங்கல்: பாஜகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி

அப்போது பேசிய அவர் “இதுதான் பாஜகவும், அதிமுகவும் மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. செங்கல் மட்டும்தான் இருக்கிறது. பிரதமர் மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் இருந்தது ஒரு செங்கல்தான். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!

இந்த சேதம் கடுமையாக இருந்தது என்றாலும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. 5 சர்வர்களில் உள்ள புள்ளிவிவரங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல், சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களில் ஊடுருவியுள்ளனர்”எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்