தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக

அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: எடப்பாடி தரப்பு வாதத்தை ஏற்று ஒத்திவைப்பு!

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தற்போது ஏன் விசாரணை 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது? இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ”வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“இனி நாங்கள்தான் ஹீரோ”: வைத்திலிங்கம்

இதுவரை அவர்களுக்குக் கிடைத்த நீதியினால், எங்களைப் பார்த்து ’ஜீரோ’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்த உத்தரவாதம்: மனோஜ் பாண்டியன்

நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவாதத்தை மீறி அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரும். நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துவிடும் என்பதாலேயே அவர்கள் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தனர்

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக கலவரம்: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பிலும் மாறிமாறி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பேரில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடியின் விசாரணையால் அதிமுக அலுவலக வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக வழக்கு; காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, அந்த விசாரணை அறிக்கையை செப்டம்பர் 19ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் சொன்ன பிரேக்கிங் நியூஸ்!

இறுதியில், ”பிரேக்கிங் நியூஸுக்காவது ஏதாவது தகவல் இருந்தால்” எனக் கேட்டனர். அதற்கு அவர், “உண்மைத்தன்மையினை விளக்கும் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு கேவியட் மனு!

ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று தலைமைக் கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக கலவரம் : சி.வி.சண்முகம் கூடுதல் மனு!

டிஜிபி தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார். எம்.பி. சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்துள்ள இந்தக் கூடுதல் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்