south africa get shocked from Netherlands

ODI Worldcup 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!

கர்ணன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல..’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளிக்க தனது வாளுடன் 7வது வீரராக காலத்திற்குள் நுழைந்தார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்

அதிவேக சதம்.. அதிக ரன்கள்.. சாதனைகளை தகர்த்த தென் ஆப்பிரிக்கா

49 பந்துகளில் 100 ரன்களை கடந்த ஐடென் மார்க்ரம், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேகமாக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 2011 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணியின் கெவின் ஓ’பிரைன் 50 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது

தொடர்ந்து படியுங்கள்

புதிய கேப்டனை அறிவித்த சன்ரைசர்ஸ்: காரணம் என்ன?

கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே , இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை உறுதி செய்து பயிற்சியை துவங்க இருக்கும் வேளையில் ’’சன்ரைசர்ஸ்’’ அணியின் புதிய கேப்டன் இன்று (பிப்ரவரி 23 ) அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கேன் வில்லியம்சன். இவர் கடந்த காலங்களில் மோசமான ஆட்டத்தை […]

தொடர்ந்து படியுங்கள்