இரட்டை இலையை எம்.ஜி.ஆருக்கு அடையாளம் காட்டிய மாயத் தேவர் காலமானார்!

இரட்டை இலைச் சின்னம் கிடைக்க காரணமானவரும், அதிமுக-வின் முதல் எம்.பி-யுமான மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88.

தொடர்ந்து படியுங்கள்