ஜெ நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு: ஸ்டாலின் சொல்லும் விளக்கம்!

திமுக-வினருக்கு வாரிசு இருக்கிறது, அதனால் எங்களை கம்பீரமாக வாரிசு என்று சொல்லுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.360 கோடி கோகைன்: திமுகவினருக்கு தொடர்பா? – சந்தேகம் கிளப்பும் எடப்பாடி

திமுக ஆட்சியில்‌ போதைப்‌ பொருள்‌ கடத்தல்‌ கூடாரமாக தமிழகம் மாறியுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணி வழக்குகள்: ஒரு பிளஸ், ஒரு மைனஸ் – தீர்ப்பு விவரம்!

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா நினைவு தினம் : ஒன்று சேரும் சசிகலா- ஓபிஎஸ்?

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கால்நடை மருந்து: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!

சட்டமன்றத்திற்கு வரும் எதிர்கட்சித் தலைவர் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பொய் அறிக்கை வெளியிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தை தாண்டக் கூடாது : ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவு!

மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்