டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி

) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தீர்ப்பு எதிரொலி-  வைத்திலிங்கத்துக்கு எடப்பாடி தூது: என்ன செய்கிறார் ஓ.பன்னீர்?

நீங்க இங்க வாங்க. உங்க அனுபவத்துக்கும் சீனியாரிட்டிக்கும் உரிய மரியாதை  கண்டிப்பா உண்டு என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வழக்கு: யாருக்கு சாதகம்?

இன்று வரப்போகும் அதிமுக தீர்ப்பால் அதிக சந்தோஷத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம். என்றாலும், எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த தீர்ப்பு மூலம் சில சாதகங்கள் வரலாம். தீர்ப்பைப் பொறுத்து இருவரில் ஒருவர் மீண்டும் மேல்முறையீடு செய்வர்” என்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டைத் தலைமையை ஏற்கும் எஸ்.பி.வேலுமணி

இன்றுவரை இரட்டைத் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறாரா வேலுமணி என்று அவரைத் தேடி எம்.எல்.ஏ. ஹாஸ்டல் செல்லும் அதிமுகவினர் கேட்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை-ஸ்டாலினுக்கு துருப்புச் சீட்டா?

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைவில் வெளியிட்டால் அதை அடிப்படையாக வைத்தே பன்னீரும், சசிகலாவும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

பன்னீருடன் இனி சேரவே மாட்டோம்! நீதிமன்றத்தில் எடப்பாடி

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை – உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தொடர்ந்து படியுங்கள்

கழகத்தை இணைக்க கல்யாண முயற்சி! காமராஜ் சென்ற பின் வந்த  வைத்திலிங்கம்  

எல்லாரும் ஒண்ணாகணும்குற விருப்பத்துல பத்திரிகையில் ரெண்டு பேர் பேரையும் போட்டோம். வேற வேற நேரத்துல வந்தாங்க.  வாழ்த்தினாங்க

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆளுநர் விருந்தை புறக்கணித்த எடப்பாடி: பாஜக எதிர்ப்பின் ஆரம்பம்!  

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் விருந்து தொடங்கும் முன் ஆளுநரிடம் தனியாக பேசியிருக்கிறார்.  

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  அதிமுகவில் யாருக்கு ஆதரவு? இதுதான் அமித் ஷா திட்டம்!

எடப்பாடி டெல்லி சென்றபோது மோடி, அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தார். நடக்கவில்லை. சென்னை வந்தபோது எடப்பாடி, பன்னீர் மோடியை சந்திக்கமுடியவில்லை

தொடர்ந்து படியுங்கள்