டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா அப்டேட்… எடப்பாடி ரூட் க்ளியர்!
இந்தியாவை தற்போது ஆளுங்கட்சி என்ற வகையில் பாஜகவின் அரசியல் அங்கீகாரத்தை வெளிப்படையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவை தற்போது ஆளுங்கட்சி என்ற வகையில் பாஜகவின் அரசியல் அங்கீகாரத்தை வெளிப்படையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்விஜயபாஸ்கர் வரிசையாக ஐம்பது சீர் தட்டுகளையும் எடப்பாடியிடம் கொடுக்க….அவற்றை வாங்கி வாங்கி எடப்பாடிக்கு கையே வலி கண்டுவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை ஆனந்தபடுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ அப்படித்தான் கூட்டணிக்கு அதிமுக
தொடர்ந்து படியுங்கள்அந்த பதவி வாங்கித் தருகிறேன், இந்த பதவி வாங்கி தருகிறேன் என வசூல் செய்யக்கூடியவர் இவர். எங்கு பண பசை இருக்கிறதோ அங்கு ஒட்டக்கூடியவர். இங்கு சம்பாரிக்க முடியாது என்பதால் எடப்பாடியிடம் சென்றுவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அந்த சாதியை அந்த சமுதாயத்தை வைத்து நாம் அடுத்த கட்ட அரசியலைச் செய்ய வேண்டும் என்று பன்னீர் செல்வத்திடம் அவரை சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தி உள்ளார்கள்
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து அவசரமாக இன்று மாலை ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அண்மையில் நாம் திமுக அரசை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தேன்.
தொடர்ந்து படியுங்கள்இதை உணர்ந்து தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது
தொடர்ந்து படியுங்கள்தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்