யார் கட்டுப்பாட்டில் அதிமுக அலுவலகம்?: வருவாய்த் துறை நோட்டீஸ்!

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து வருகிற 25ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் பதிலளிக்க வருவாய்த் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்