மதுரை மாநாடு: எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம்!
மதுரை மாநாட்டு பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 16) அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” என்று பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மதுரை […]
தொடர்ந்து படியுங்கள்