new secretariat case in madras high court

புதிய தலைமை செயலகம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னையும் இணைக்கக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ சர்ச்சை: அன்பில் மகேஷ் பதில்!

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமுமில்லை” – டிடிவி

திமுக அரசு வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பது தேவை தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“உதயகுமார் எப்படி அமைச்சராக இருந்தார்?” பிடிஆர் காட்டம்!

“முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கணக்கும் தெரியாமல், துறையும் தெரியாமல், கொள்கையும் தெரியாமல் எப்படி இவ்வளவு நாள் அமைச்சராக இருந்தார். மின்சார கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்தியதால் திமுக அரசு நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த வருட நிதிப்பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.

தொடர்ந்து படியுங்கள்