ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள்: ஓபிஎஸ் வாதம்!

பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்துள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“சட்ட விதிகளின் படி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு”: தலைமை கழகம்!

கழக சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக தலைமை கழகம் இன்று (மார்ச் 28) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக இனி ஒரே அணி தான்:” கே.பி.முனுசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே அணியாக மட்டும் தான் செயல்படும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்த மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24-ஆம் தேதி வரை அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது”: எடப்பாடி தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“அவசர கதியில் பொதுச்செயலாளர் தேர்தல்”: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
jayakumar press meet a

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலைப் பொறுத்தவரை எந்த அவசரமும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்