அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கவோ பொதுக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ அதிகாரமில்லை என்று சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.