police production in aiadmk head office

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இன்று (மார்ச் 17) உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியை சந்தித்த அண்ணாமலை: அடுத்து பன்னீர்…சமரச திட்டமா?

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீரின் பொதுக்குழு திட்டம் – எடப்பாடியின் பொங்கல் திட்டம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“விரைவில் அதிமுக பொதுக்குழு” – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்