அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் பன்னீர்

அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்தை நோக்கிப் புறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதோடு அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 9 மணியளவில் செல்ல இருக்கிறார். அதேசமயத்தில் இன்று (ஜூலை 11) காலை முதல் பசுமை வழிச் சாலையில் உள்ள வீடு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்களை வெளியில் வந்து சந்தித்துவிட்டு மீண்டும் […]

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழுவுக்குத் தடை : மற்றொரு வழக்கும் தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில் எப்படியாவது பொதுக்குழுவுக்கு தடை வாங்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று தெரிவித்துவிட்டது. அதுபோன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. தனி நீதிபதி […]

தொடர்ந்து படியுங்கள்