அதிமுக பொதுக்குழு : உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி மனு!
தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கனவே உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் இன்றைய விசாரணை எந்த கோணத்தில் செல்லும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நேரத்தில் மருத்துவமனையில் போனால் நாடகம் என்று சொல்வார்கள் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா, நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் எனக்கூறி அந்தப் பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்தப் பதவியை உருவாக்கியது ஏன், தமிழ்மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டாரா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து விளக்கம் தர வேண்டும்”
தொடர்ந்து படியுங்கள்