ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஏப்ரல் 3-க்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“என்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும்”- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!

பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி” : பொதுச்செயலாளர் எடப்பாடி

“பல்வேறு சோதனைகளுக்கு இடையில் இருபெரும் தலைவர்களின் கனவை நனவாக்குகிற வகையில் அதிமுக தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு இன்றைக்கு கழக தேர்தல் அலுவலர்கள் என்னை பொதுச்செயலாளராக அறிவித்துள்ளனர். இந்தசூழலில் அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளாராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பேட்டி!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஓபிஎஸ் வாதம்!

பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். கட்சி உறுப்பினர்களின் முழு பட்டியலை வெளியிட்டு நிபந்தனைகளை நீக்கினால் நானும் போட்டியிடத் தயார். வழக்கை திரும்ப பெறவும் தயார்

தொடர்ந்து படியுங்கள்

2026 வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதேசமயம் ஓபிஎஸ் 1977 முதல் கட்சிகாக பணியாற்றி வருகிறார்

தொடர்ந்து படியுங்கள்
police production in aiadmk head office

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக் குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள்?  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பன்னீர் தரப்பினர்! 

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

எப்போது பொதுச் செயலாளர் ஆவீர்கள்?: எடப்பாடி பதில்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.  உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  மதுரையில் இன்று (பிப்ரவரி 23) செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்  என்று தீர்ப்பு வந்துள்ளது. நீதி, உண்மை எப்போதும்  வெல்லும்” என்றார்.  தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

தொடர்ந்து படியுங்கள்