ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!

அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இன்று (மே 25) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6 ஆம் ஆண்டு நினைவு… ஆறாத வடுக்கள்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Barrage across the Spider River - Condemned by EPS

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை – ஈபிஎஸ் எதிர்ப்பு!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Fund Allocation for Flood Damages - Condemned by Opposition

’யானை பசிக்கு சோளப்பொரியா?’ : மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்று (ஏப்ரல் 27) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
DMK has started spreading slander - Edappadi Palaniswami

பாஜக நம்மை சீண்டி வருகிறது… தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்!

அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வேண்டுகோள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
The plan to break AIADMK will not work - Edappadi Palaniswami

அதிமுகவை உடைக்க நினைக்கும் திட்டம் பலிக்காது : எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திட்டம் பலிக்காது என இன்று (ஏப்ரல் 15) காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ops modi meeting Chennai

எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்

அழைப்புக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்-க்கு கடைசி வரை போன் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இவரே பாஜகவில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து கேட்ட போது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லியிருக்காங்க.

தொடர்ந்து படியுங்கள்
Admk General body Resolution

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு தீர்மானம்- எடப்பாடிக்கு உதவிய பன்னீர்

தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கு வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பரிந்துரை செய்யும் ஏ படிவத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என முக்கிய தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இதற்கு காரணம் பன்னீர்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil November 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மணலை கயிறாக திரிக்க முடியாது: திருமாவளவன் காட்டம்!

அண்ணாமலை மணலை கயிறாக திரிக்கவும் முடியாது பெரியார் சிலையை அகற்றவும் முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்