திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதி

சென்னையில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“கொடநாடு வழக்கில் எடப்பாடி சிறைக்கு செல்வார்” – மருது அழகுராஜ்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk madurai conclave 16 resolution

அதிமுக மதுரை மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
valarmathi says aiadmk madurai conclave

“திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தான் மாநாட்டின் நோக்கம்” – பா.வளர்மதி

திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதுரை மாநாட்டின் நோக்கம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sellur raju says dmk neet protest

“பிரதமர் வீடு முன்பு தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும்” – செல்லூர் ராஜூ

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்