அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை தொடரும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு விசாரித்து வந்தது.
தொடர்ந்து படியுங்கள்