டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியிடம் ஜெயக்குமார் புகார்- அதிமுகவில் என்ன நடக்கிறது?
சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்