டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தலோடு எம்.எல்.ஏ. தேர்தலா? எடப்பாடி சொன்ன லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு சிறிய ஆலோசனை கூட்டத்தையும் கூட்டினார்  கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்ந்து படியுங்கள்
kp munusamy says aiadmk madurai conclave

“அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை” – கே.பி.முனுசாமி

ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palaniswami says dmk government corruption

“திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது” – எடப்பாடி

திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sasikala meets people background

அதிமுக கொடிகளோடு சசிகலா திடீர் கொங்கு பயணம்!

ஜெயலலிதா தோழியான சசிகலா அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க கொங்கு மண்டலமான ஈரோடு மற்றும் திருப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக – பாஜக மோதல்: டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள்: ஓபிஎஸ் வாதம்!

பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்துள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி மாநாடு: சசிகலாவுக்கு அழைப்பா? – ஓபிஎஸ் பதில்!

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும், அனைவர்ம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளரான எடப்பாடி: வெளியிட்ட முதல் அறிவிப்பு!

அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக சட்ட விதிகள் மாற்றம்”: ஓபிஎஸ் காட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்