அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுகவை வீழ்த்தியிருக்க முடியுமா?
அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம் என்ற ஒரு விவாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கேள்விக்கு கடந்த கால தரவுகள் சிலவற்றை வைத்து விடை காண முயல்வோம்.
தொடர்ந்து படியுங்கள்