ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?
ஷாருக்கான் உடல்நிலை குறைபாடு காரணமாக அகமதாபாத்தில் இருக்கும் ஓர் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் உடல்நிலை குறைபாடு காரணமாக அகமதாபாத்தில் இருக்கும் ஓர் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளொன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அகமதாபாத் ஹோட்டல்களில் வாடகை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று முழுமையாக நடைபெற பிரார்த்தனை செய்வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானம் உள்ள அகமதாபாத் நகரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. எனவே நாளை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
உடல்நலக்குறைவால் காலமான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. ஹீராபென் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 5) வாக்களித்தார்.