பாக்ஸ் ஆபிஸில் விஜய் பற்ற வைத்த தீ… ‘கோட்’ கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம்… அர்ச்சனா கல்பாத்தி சொல்லும் ரகசியம்!

கோட்டுக்கு அடுத்ததாக தளபதி 69 படம் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு 250 கோடி சம்பளம் விஜய் பெறப் போவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீவிர அரசியலில் விஜய் : திணறும் ’GOAT’ படத் தயாரிப்பாளர்!

அடுத்து வந்த லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மாஸ்டர், வாரிசு படத்தை காட்டிலும் அதிக விலைக்கு வியாபாரம் செய்தார். ஆனால் இப்போது…

தொடர்ந்து படியுங்கள்

தயாரிப்பாளர் தேர்தல்: தலைவர் மகுடம் யாருக்கு?

எளிதில் தயாரிப்பாளர்களால் அணுக முடியாதவர்கள் தலைவராகவும், துணை தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்காக எப்படி அணுக முடியும் என்று மன்னன் அணியை ஆதரிக்கும் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குவது யார் யார்?

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், லைகா நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுவதால் முக்கியத்துவம் மிக்க தேர்தலாக இந்த தேர்தல் மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்