ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்!
ஸ்டேஷன் மாஸ்டர் குறட்டை விட்டு தூங்கியதால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்ட சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்டேஷன் மாஸ்டர் குறட்டை விட்டு தூங்கியதால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்ட சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனி மூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை யமுனா நதி நீர் தொட்டு செல்லும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தாஜ்மஹாலைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்