ED summons again minister K Ponmudy

அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இசை பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்து ஜெயலலிதா முடிவெடுத்ததைப் பாராட்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி புத்தர், ஆளுநர் வில்லனா? முதல்வர் கடிதத்தால் ஒன்றும் ஆகாது: அண்ணாமலை

ஆளுநரை மிகவும் தரக் குறைவாக பேசுகிறார்கள்.  திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எல்லாம் ஆளுநரை  ரவி என்றுதான் அழைக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

பேரவைத் தலைவர் அவர்களே   இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன். எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்-selvaperundhagai

தொடர்ந்து படியுங்கள்