"Lara was the only guy who believed in us" : Afghan captain Rashid Khan melts!

”லாரா மட்டுமே எங்களை நம்பினார்“ : ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம்!

சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷை தோற்கடித்து உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : அதிமுக – ஆளுநர் சந்திப்பு முதல் இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் வரை!

சபாநாயகர் தேர்தல்! மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (ஜூன் 25) நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளை சமாளித்து பாரம்பரிய வழக்கப்படி புதிய சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது. ஆளுநரை சந்திக்கும் அ.தி.மு.க. குழு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு இன்று சந்திக்கிறது. தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் பதவியேற்பு! 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் இன்று பகல் 1 மணி முதல் […]

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் தலையீடு: ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்ற கேப்டன்!

பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டைத் தொடர்ந்து,  பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கேப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வு அறிவிப்பை இன்று (ஜூலை 7) திரும்பப் பெற்றுள்ளார். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில், “இதுதான் எனது முடிவு. நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சியும் செய்தேன். இந்தத் […]

தொடர்ந்து படியுங்கள்