AFGvsSA : Rashid Khan's wrong decision... Afghanistan fell to South Africa!

ரஷீத்கானின் அந்த ஒரு தவறான முடிவு.. தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
AUSvsAFG : Afghanistan put red card to Australia's continious win!

AUSvsAFG : ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி… வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்!

ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. இதை மிக முக்கிய தருணமாக பார்க்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

ஆப்கானில் இந்திய விமானம் விபத்தில் சிக்கியதா? : அமைச்சகம் பதில்!

வடக்கு ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தில் உள்ள டோப்கானா மலைப்பகுதியில் நேற்று (ஜனவரி 20) இரவு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli rohit sharma

விராட், ரோஹித்தின் டி20 எதிர்காலம் இதுதான்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடருக்காக, இந்திய தேர்வுக்குழு முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Afghanistan players doubtful for ipl 2024

ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை… காரணம் என்ன?

தற்போது இவர்கள் மூவருக்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அந்த அணிகள் மாற்று வீரர்களை தேடுமா? இல்லை அதற்குள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மேற்கண்ட மூவரும் சமாதானமாக செல்வார்களா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

இப்போ யார கேப்டனா போடுறது?… இந்திய அணிக்கு வந்த இடியாப்ப சிக்கல்!

ஹர்திக் பாண்டியாவும் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
who will going to semifinal in cwc 2023

ICC WorldCup: அரையிறுதிக்கு செல்லப்போகும் கடைசி அணி எது?

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
icc world cup 2023 NZvsSL

ICC world cup 2023: நியூசிலாந்து – இலங்கை… மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் உண்மையில் கைவிடப்பட்டால், நவம்பர் 11 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
Pakistan and Newzealand team celebrates Australia victory

ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!

இதன் காரணமாக, அரையிறுதிக்கு செல்ல ஒவ்வொரு அணியும் தனது போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
maxwell painful double century

போர் கண்ட சிங்கமாய் மேக்ஸ்வெல்… ஆஸ்திரேலியாவின் மறக்கமுடியாத வெற்றி!

காயம் கருதி போட்டியில் இருந்து விலகினால், அணியின் தோல்வி நிச்சயம். களத்தில் ஓடக்கூட  முடியாத நிலை… இப்படிப்பட்ட நேரத்தில் போர்களத்தில் ஒரு வீரர் என்ன செய்வார்? அதனை தான் ஆடுகளத்தில் செய்தார் மேக்ஸ்வெல்.

தொடர்ந்து படியுங்கள்