முக்கியமான இரண்டு வீரர்களை கட்டம் கட்டிய பிசிசிஐ… இனி ரொம்பவே கஷ்டம்!
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி2௦ தொடர் நாளை (ஜனவரி 11) தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா – ஆப்கானிஸ்தான் டி2௦ தொடர் நாளை (ஜனவரி 11) தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்துபாயில் நடைபெறவுள்ள மினி ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும், இளம் வயது வீரர் மற்றும் மூத்த வீரர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. டிசம்பர் 19-ம் தேதி துபாயில் மினி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 1166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 833 பேர் அதிரடியாக பிசிசிஐ-யால் கழட்டி விடப்பட்டனர். மீதமுள்ள 333 வீரர்கள் தற்போது ஏல பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். அதில் 214 பேர் இந்தியர்கள். 119 பேர் சர்வதேச […]
தொடர்ந்து படியுங்கள்அந்த வீரரை 20 கிலோ எடை குறைக்க சொல்லுங்கள் நான் ஐபிஎல்க்கு எடுத்து கொள்கிறேன் என, தோனி தன்னிடம் சொன்னதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 9) காலை 4.4 மற்றும் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆப்கானிஸ்தானில் பெண்கள் என்.ஜி.ஓ நிறுவனங்களில் பணிபுரியத் தடை விதித்ததற்கு அமெரிக்கா கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்