chandrayaan vikram lander

சந்திராயன் 3: வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்!

இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ  தெரிவித்துள்ளது. தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர் தனிப்பாதையில் நிலாவை சுற்ற தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சந்திராயன் 3: புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!

சந்திராயன் 3 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 1,752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2,148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3,900 கிலோ எடையில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தனர். சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு […]

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3!

சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்