supreme court asks governor ravi bill sent to president

குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஏன் மசோதாவை அனுப்ப வேண்டும்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ரவி நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்துவிட்டு பின்னர் ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sand quarry case madras high court

மணல் குவாரி வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
madras sessions court reserves verdict mansoor ali khan case

மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
supreme court asks senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வழக்கில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சேதமடைந்த ஐபோன்: பணத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

சேதமடைந்த ஐபோன் XS டெலிவரி செய்தவருக்கு வட்டியுடன் ரூ.1,11,356 செலுத்த இ காமர்ஸ் தளமாக Tata Cliq மற்றும் Apple India நிறுவனங்களுக்கு ஹரியானா சோனிபட் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vijayabaskar case pudukkottai court adjourned

விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையா?

கொரோனா குமார் படத்தை முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவன கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நாத்திக கொள்கையை அரசியலமைப்பு பாதுகாக்கிறது: உதயநிதி வாதம்!

அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லாமல் நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 8) வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
archakas case supreme court

அர்ச்சகர் நியமனம்: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

அர்ச்சகர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதிக்க மறுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
governor ravi case supreme court

ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை எப்போது?

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்