டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்

திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22ஆம் தேதி காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகிலிருந்து, பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்

தொடர்ந்து படியுங்கள்

’தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்’: எடப்பாடி கண்டனம்!

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிறந்தநாள்: எடப்பாடியை திணறவைத்த தொண்டர்கள்!

அதிமுகவின் பொதுச் செயலாளர்  போராட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி கொண்டாடியிருக்கும் பிறந்தநாள் இது.

தொடர்ந்து படியுங்கள்
ops ttv dhinakaran meeting

ஓபிஎஸ் -தினகரன் சந்திப்பு… மாயமானும் மண்குதிரையும்: எடப்பாடி கிண்டல்!

மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று ஓபிஎஸ் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cve shanmugam pettition to om birla

ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு!

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என சி.வி.சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தனக்கு எதிராக புகார் அளித்துள்ள மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல என்றும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஈபிஎஸுக்கு அங்கீகாரம்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ராம்குமார் ஆதித்தன். சுரேன் பழனிசாமி மனு தொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க தேர்ந்த ஆணையத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்