டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!
ஆக அண்ணாமலை தன்னை மாற்றப் போகிறார்கள் என்பதை ஸ்மெல் செய்துகொண்டு… அதற்கான கிரவுண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
ஆக அண்ணாமலை தன்னை மாற்றப் போகிறார்கள் என்பதை ஸ்மெல் செய்துகொண்டு… அதற்கான கிரவுண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலவீனப்படுத்தியதாக அண்ணாமலை மீது பாஜகவின் மற்ற தலைவர்களும் தேசிய தலைமைக்கு புகார்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஜெயக்குமார் பட்டாசு வார்த்தைகளால் பத்திரிக்கையாளர்களிடம் பேசி மேலும் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு விடுமோ என்பதால்தான் பக்குவமாக பேசக்கூடியவரான கே. பி. முனுசாமியைத் தேர்ந்தெடுத்தார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற உள்ளது.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கு பிரச்சனை இருக்கிறது என்று நாங்கள் கூறினோமா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (செப்டம்பர் 21) தெரிவித்துள்ளார்.