இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில்!
அதிமுகவுக்கும் ராம்குமார் ஆதித்தனுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்