டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட ஒன்லைன் ஆர்டர்! அதிமுகவை பாராட்டிய பின்னணி!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறைவாக நடைபெற்று இருக்கிறது என்று தேசிய தலைவர்கள்  அண்ணாமலையிடம் அதிருப்தி தெரிவித்தார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை கூட்டம் மாதவரத்தில் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News : From Tamil Nadu cabinet meeting to Haryana Jammu and Kashmir vote count!

டாப் 10 நியூஸ் : தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை வரை!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 8) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News : From AIADMK protest to junior doctors strike!

டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் ஜூனியர் டாக்டர்கள் பணிநிறுத்தம் வரை!

முறையான மின்சாரம் வழங்க வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 30) அதிமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News : From union Budget Presentation to Kanguva to Single Release!

டாப் 10 நியூஸ் : பட்ஜெட் தாக்கல் முதல் கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் வரை!

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டப்பேரவையில் வாய்ப்பு கொடுத்திருந்தால் கிழி கிழியென கிழித்திருப்பேன் : எடப்பாடி

அவர் பேப்பரை வேண்டுமானால் கிழிக்கலாம். நான் எப்படி பேசுவேன் என்று உள்ளே வரும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK protests against the sale of bootleg liquor: Petition to the Governor tomorrow!

கள்ளச்சாராய மரணம்… ஆளுநரிடம் நாளை புகார்: ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி ஆவேசம்!

கள்ளச்சாராயத்தை ஒழிக்கக்கோரி நாளை (ஜூன் 25) அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்

தொடர்ந்து படியுங்கள்
Edappadi protest against DMK government

போதைப்பொருள் கடத்தல்: திமுக அரசை கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்!

போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை போலீசார் தேடும் வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
admk protest

பெரம்பலூரில் எடப்பாடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today october 6 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 6) ஆலோசனை நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்