எலெக்சன் ஃப்ளாஷ்: அவசர மாவட்ட செயலாளர் கூட்டம்..அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பாமக குழு

இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் நவமி முடிவடைந்ததற்குப் பிறகு, பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 4 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:ராமதாஸ் சென்டிமென்ட் பேச்சு… கண் கலங்கிய அன்புமணி… தைலாபுரம் செல்லும் எடப்பாடி… கூட்டணி க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்!

‘அதனால இந்த தேர்தலுக்கு மட்டும் என்னோட பேச்சைக் கேளுங்க. அடுத்து உங்க இஷ்டம் போல முடிவெடுத்துக்கலாம்’ என்று தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் வைத்த சென்டிமென்ட் வேண்டுகோளை அன்புமணியால் மீற முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
anbumani seeking cabinet minister post from BJP

எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜகவிடம் அமைச்சர் பதவி கேட்ட அன்புமணி..பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இழுப்பது ஏன்?

பாமக, தேமுதிக உடன் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடன் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் தான் பாமகவும், தேமுதிகவும் இன்னும் கூட்டணியை முடிக்காமல் இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Thirumavalavan trouble in DMK alliance

திமுக கூட்டணியில் சீறும் சிறுத்தைகள்… அன்புமணி வெயிட்டிங்!

எதிர் முகாமில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து கூர்மையாக காய் நகர்த்துவதுதானே அரசியல்! அன்புமணி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
CV Shanmugam meets Ramadoss for Alliance

கூட்டணிப் பேச்சுவார்த்தை: ராமதாஸை மீண்டும் சந்தித்த சி.வி.சண்முகம்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்