அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு!

அதில், ‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தலைமைக் கழக வழக்கு: புதிய விசாரணை அதிகாரிகள் நியமனம்!

அதைத் தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த வழக்கில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி, வழக்கு சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இருவரும் ராஜினாமா செய்வோம்; மக்கள் முடிவு செய்யட்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள். அதற்கு மக்களே முடிவு செய்யட்டும். அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அதிமுகவைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

போட்டோ சூட் முதல்வர் – பல்கலையை மூடி மணல் கொள்ளை : சி.வி சண்முகம் காட்டம்!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி        

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று(ஆகஸ்ட் 24) திமுக-வில் இணைகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைக்கால பொதுச்செயலாளர் வார்த்தைக்கே இடமில்லை: பன்னீர் வழக்கறிஞர்கள்!

இடைக்கால பொதுச் செயலாளர் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஈபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவி இருக்கும் நிலையில், அதுதொடர்பான வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் வழங்கிய உத்தரவு குறித்து இப்போதைக்கு எந்தவிதமான மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இல்லை

தொடர்ந்து படியுங்கள்

பந்திக்கு முந்திக்கொண்டது பன்னீர் தரப்பு: ஜெயக்குமார் விமர்சனம்!

பன்னீர் தரப்பை போல நாங்கள் பந்திக்கு முந்திக் கொள்ள மாட்டோம் என்று ஆளுநரின் தேநீர் விருந்து பற்றி ஜெயக்குமார் விமர்சித்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

’என்னை ஏன் மாற்றச் சொன்னீர்கள்?’ -ஓபிஎஸ்சுக்கு நீதிபதி கண்டனம்!

இந்த வழக்கின் விசாரணை நாளை (ஆகஸ்ட் 5) பிற்பகல் தொடங்க இருக்கும் நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் எனத் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதியை மாற்ற முடியாது: பன்னீரின் கோரிக்கை நிராகரிப்பு!

“அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. இருந்தபோதிலும் இந்த வழக்கைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் கலந்தாலோசித்து அவருடைய கருத்துக்களைப் பெற்றே மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு: எடப்பாடிக்கு செக் வைத்த பன்னீர்

ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்‌, தொகுதிக்‌ கழகச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தொகுதிக்‌ கழக இணைச்‌ செயலாளர்கள்‌ பதவிகள்‌ மீண்டும்‌ தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள்‌ மீண்டும்‌ அந்தந்தப் பொறுப்புகளில்‌ பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து படியுங்கள்