இந்தப் பக்கம் எடப்பாடி- அந்தப் பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா சொன்ன மெசேஜ்!
எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா
தொடர்ந்து படியுங்கள்மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் தான் செயற்குழு கூட்டம் என்றும், அது வரும் 7ம் தேதி நடைபெறும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக பன்னீருக்கா அல்லது பழனிசாமிக்கா என்பது நாளை தெரிந்துவிடும்.
தொடர்ந்து படியுங்கள்டெம்போவில் வந்த பணத்தை பாதுகாப்பாக பெற்றுக்கொண்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள், இன்று மாலை 7.00 மணி முதல் ஓட்டுக்கு இரண்டாயிரம் என விநியோகம் செய்துவிட்டனர், கடைசி நாள் அன்று அந்தந்த பூத் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் மாவட்ட செயலாளர்களை கூடுதலாக ஆயிரம் கொடுக்க சொல்லியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இப்படி நீதிமன்றங்களிலேயே வழக்கு நடத்திக் கொண்டிருந்தால் கட்சியை, கட்சிப் பணிகளை எப்படி கவனிப்பீர்கள்?
தொடர்ந்து படியுங்கள்ஆனால் இன்று என்ன நிலைமை?. இடைக்கால பொதுச்செயலாளராம்… பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவார்களாம்… கூவத்தூரில் தொடங்கி இன்று வரை பொதுக்குழு உறுப்பினர்களை எல்லாம் தன்வசம் வைத்திருக்கக் காரணம் பணம் தான் என்று சைகையால் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்பயணக் களைப்பெல்லாம் மக்கள் தந்த வரவேற்பால் பொடிப் பொடியாய் போக எம்.ஜிஆர் மதுரை சென்று மதுரை முத்து, பட்டுராஜன், உள்ளிட்டோர் முன்னிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க அண்ணா திமுக கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்அக்டோபர் 17 மற்றும் 20, 26 ஆகிய தேதிகளில் அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சட்டப்பேரவைக்கூட்டத்தில் விவாதத்தைக் கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்