ஓபிஎஸ் மாநாடு : அதிமுக அலுவலகம் வடிவில் மேடை!

திருச்சி மாநாட்டுக்கு ஓபிஎஸ் அணியினர் தயாராகி வரும் நிலையில், விழாவுக்கான மேடை அதிமுக அலுவலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி திருச்சி மாநாடு நடக்காது: விஜயபாஸ்கர்

திருச்சி, தஞ்சாவூர் என்ற தனித்தனி கேள்விகளுக்கு இனி எந்த இடமுமில்லை. கட்சிக்கொடி, இரட்டைசிலை சின்னம் ஆகியவை இனி எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கே சொந்தம் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக செயற்குழு கூட்டமும் ரத்து!

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் தான் செயற்குழு கூட்டம் என்றும், அது வரும் 7ம் தேதி நடைபெறும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி மட்டுமே போட்டி!

இத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி

கட்சியில் அவர் இவர் என எவரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டர்கள் தான் இந்த கட்சியின் தலைவர்கள். அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து நாடாளுமன்ற தேர்தலை வலிமையாக எதிர்கொள்வோம்” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 24) ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசனையின் நோக்கங்கள்!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

1972 அக்டோபர் 17…. வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

பயணக் களைப்பெல்லாம் மக்கள் தந்த வரவேற்பால் பொடிப் பொடியாய் போக எம்.ஜிஆர் மதுரை சென்று மதுரை முத்து, பட்டுராஜன்,   உள்ளிட்டோர் முன்னிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க அண்ணா திமுக கொடியை ஏற்றிவைத்தார். 

தொடர்ந்து படியுங்கள்