“மாஜிக்கள் மீது வழக்குத் தொடர ஆளுநர் தாமதம்” : மு.க.ஸ்டாலின்

ஊழல்  வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.ரவிக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்கங்கள் கொண்ட கடிதத்தை இன்று (ஜூலை 9) அனுப்பியுள்ளார். அதில், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் “தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் […]

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!

முன்னாள் அமைச்சர்களான காமராஜ், பாஸ்கரன் , சி.விஜயபாஸ்கர் ஆகியோரது கார்கள் வைகை ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது முன் சென்ற கார்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்