அதிமுக மாநாடு: தீவிர ஏற்பாடு!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையாங்குளம் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. மாநாட்டிற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தகரக் கொட்டைகள் அமைக்கப்பட்டு அதில் 60,000 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. 1500 […]

தொடர்ந்து படியுங்கள்

தென்மாவட்டத்தை வளைக்க எடப்பாடி போடும் பலே ப்ளான்!

முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய முக்கிய பிரமுகர்களிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்து, விட்டமின் பி-களையும் ஈபிஎஸ் வழங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் மதுரை அதிமுக நிர்வாகிகள்.

தொடர்ந்து படியுங்கள்