இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
அரசியலில் சித்தாந்த ரீதியாக நேரெதிர் நிலை எடுத்துவிட்ட தி.மு.க-வும், பாஜக-வும் இரு புறமும் பற்றி எரியும் நெருப்பாக இருக்க இடையில் மாட்டிக்கொண்ட எறும்பு போல தவிக்கிறார் பழனிசாமி.
தொடர்ந்து படியுங்கள்