ban admk conference in madurai

மதுரை அதிமுக மாநாடு: முக்குலத்து அமைப்புகள் எதிர்ப்பு!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி கொடுத்த டாஸ்க் : போட்டி போடும் அதிமுக மா.செ.க்கள்!

ஒவ்வொரு மா.செ.வையும் தனியாக அழைத்து ரகசியமாக பேசி மா.செ.க்களுக்குள் கூட்டத்தை அழைத்து வர போட்டியை உருவாக்கியிருக்கிறார். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில மா.செ.க்கள்

தொடர்ந்து படியுங்கள்
Kodanad to Madurai conference Stalin game start

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு டு மதுரை மாநாடு… ஸ்டாலின் கேம் ஸ்டார்ட்!

என்னண்னே… 10.5 % இட ஒதுக்கீடு கொடுத்து எங்களை ஸ்பாயில் பண்ணிட்டு இப்ப மாநாட்டுக்கு கூப்பிட வர்றீங்க? மாநாட்டுக்கு போகக் கூடாதுனு சங்கத்துல சொல்லியிருக்காங்கண்ணே

தொடர்ந்து படியுங்கள்