அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியின் நம்பிக்கையை உறுதி செய்த தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கணும். அதனாலதான் டெல்லி ஹைகோர்ட்டுக்கு போனோம். தேர்தல் ஆணையம் நமக்கு சாதகமாதான் முடிவெடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளரான எடப்பாடி: முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அப்பீல் பன்னீர்… அப்பால் எடப்பாடி… அதிமுக பொதுச் செயலாளர் ஆன வரலாறு!

தொடக்கத்தில் இருந்தே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி. அதற்கேற்ப தனது செயல்பாடுகளையும் வகுத்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளாராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

அதுபோன்று பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்: தடை விதிக்க மறுப்பு!

எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து சென்ன வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தர்ம சங்கடப்படுத்தாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம்!

வழக்கை ஒத்திவைக்க கேட்டு எங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

தொடர்ந்து படியுங்கள்