தமிழக போலீசாருக்கு எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!
நாம் தேர்தல் பணிகளில் சுழன்று ஈடுபட்டால் போதும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பார்த்துக்கொள்வார்.
தொடர்ந்து படியுங்கள்நாம் தேர்தல் பணிகளில் சுழன்று ஈடுபட்டால் போதும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பார்த்துக்கொள்வார்.
தொடர்ந்து படியுங்கள்”எம்.ஜிஆர்., ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய நினைத்தவர்கள் இன்று கட்சி கரை வேட்டி கட்ட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கசாப்புக்கடைகாரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்ம வாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 25) காலை தீர்ப்பளிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அவரது பிறந்த நாளுக்கு பல்வேறு தலைவர்களை பேச வைத்து தேசிய தலைவராக தன்னை முன்னிறுத்த பார்க்கிறார். அவருக்கு இங்குள்ள அரசியலே ஒன்றும் தெரியாது. இதில் எதற்கு தேசிய அரசியல்? மத்திய அரசில் அவரும், மாநில அரசியலில் அவரது மகனும் வரவேண்டும் என்று கனவு காண்கிறார். இதனை நாடு தாங்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து படியுங்கள்பொதுக்குழு செல்லும் என்ற சாதகமான வாய்ப்பினை பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் திருமாவளவன்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நம்முடைய இருபெரும் தலைவர்கள் தெய்வ சக்திமிக்கவர்கள் என்பது தெளிவாகியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்