மாநாட்டில் புளிசோறு… மாநாட்டு ‘வெற்றிக்கு’ கறிசோறு!
அதிமுக மாநாடு வெற்றி பெற்றதால் மாநாட்டிற்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் கறி விருந்து அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக மாநாடு வெற்றி பெற்றதால் மாநாட்டிற்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் கறி விருந்து அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
தொடர்ந்து படியுங்கள்அதன் பிறகு மதுரை புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, எத்தனையோ நட்சத்திர உணவகங்களில் கிடைக்காத ஒரு சந்தோஷம் இது என்று ஜெயக்குமார் தெரிவித்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து பகுதிகளிலிருந்தும் ஒரு ஆளுக்கு ரூ.1000 தருவதாகவும் இலவச பொருட்கள் தருவதாகவும் அழைத்துள்ளனர். மக்கள் தானாக கூடாத வரையில் வெற்றியை தராது. அதிமுகவை எடப்பாடி கபளீகரம் செய்து விட்டார்.
தொடர்ந்து படியுங்கள்