“என்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும்”- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!

பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
EPS is asking for posts that dont exist

“இல்லாத பதவிகளை கேட்டதே ஈபிஎஸ் தான்” – ஓபிஎஸ் வாதம்!

அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே ஈபிஎஸ் தரப்புதான் -ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து படியுங்கள்
eps debate ends

2 மணி நேரம் ஈபிஎஸ் வாதம் நிறைவு: அதிமுக வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு நாளை ஒத்திவைப்பு

தொடர்ந்து படியுங்கள்
What do ADMK rules say Pointing to the judges

அதிமுக விதிகள் சொல்வது என்ன? – நீதிபதிகளிடம் ஈபிஎஸ் விளக்கம்!

அதிமுக விதிகள்படி யார் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என சுட்டிக்காட்டி ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வாதம்

தொடர்ந்து படியுங்கள்

“பதவிகளை நீக்க அதிகாரம் உண்டு” –  வாதத்தை தொடங்கிய ஈபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது – ஈபிஎஸ்

தொடர்ந்து படியுங்கள்
admk case in supreme court

இடைவேளை இல்லாமல் நடந்த அதிமுக வழக்கு: ஜன 10.க்கு ஒத்தி வைப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கை மதிய உணவு இடைவேளை எதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்